Thursday, 10 January 2013

Courtallam Chithrasabha



























 குற்றாலம் சித்திரசபை .
        குற்றாலத்தில் இச்சபை உள்ளது. இறைவன் சிவபெருமானுக்கு மொத்தம் 5 சபைகள் .அவையாவன :
      1.குற்றாலம்-சித்திரசபை
       2.திருநெல்வேலி-தாமிரசபை
       3.மதுரை -வெள்ளிசபை
      4.சிதம்பரம்-கனகசபை
      5.திருவாலங்காடு
இதில் குற்றாலம் சித்திரசபையில் மூலிகைகளால்   வரையப்பட்ட ஓவியங்கள்  பழமையானவை .