தமிழ்நாடு சட்டப்பேரவை வைர விழா 30.11.12 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கோட்டை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது .பாரத ஜனாதிபதி ,தமிழக கவர்னர் ,முதல்வர் ,மற்றும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.