Friday, 30 November 2012

Tamilnadu Assembly Diamond Celebration,Chennai










தமிழ்நாடு  சட்டப்பேரவை  வைர விழா 30.11.12 அன்று  சென்னையில் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கோட்டை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது .பாரத ஜனாதிபதி   ,தமிழக கவர்னர் ,முதல்வர் ,மற்றும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment