Saturday, 8 December 2012

Thiruvattar Temple,Kanniyakumari District

Thiruvattar Adhikesava Perumal Temple








திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்
                 Thiruvattar,an ancient place in Kanniyakumari District is about 46kms from Kanniyakumari.This 12th centuary temple is dedicated to Adi Kesava Perumal (Lord Vishnu) in the Ananthasayanam posture and it is considered one of the 13 sacred places for Vaishnavites.The presiding deity of Ananthasayanam is the mirror image of Thiruvananthapuram Padmanabaswamy temple. Thiruvattar was the headquarters during the King Marthandavarma and then the King changed his headquarters to Thiruvanandapuram.

Monday, 3 December 2012

Ooty Flowers

உதகமண்டலம்  பூக்கள் 

Nilgris Flowers 



























காளிகேசம் சுற்றுச்சுழல் சுற்றுலா மலை தலம்

காளிகேசம் சுற்றுச்சுழல் சுற்றுலா மலை தலம் 

கன்னியாகுமரி மாவட்டம் 













           காளிகேசம் எனும் சிறு மலை  சுற்றுலாதலம் நாகர்கோயிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்  உள்ளது.போகும் வழியில் கீரிப்பறை எஸ்டேட் உள்ளது.மலை வளம் கொண்ட ஒரு சுற்றுசுழல் ஒரு நாள் சுற்றுலாவுக்கு உகந்தது.காளி கேசத்தில் ஒரு காளி  கோவிலும் அதன் மடியில் மிகவும் சுத்தமான தண்ணீர் கால்வாயும் உள்ளது.ஒரு அழகிய அருவி உள்ளது.இந்த அருவியில் குழித்து மகிழுவது  ஓர் ஆனந்தமான ஒன்று.நாகர்கோவிலில் இருந்து நேரடி பேருந்து உள்ளது.ஒரு முறை தன சென்று பாருங்களேன்