Sunday, 2 December 2012

Know the Glory of Thirunelveli - திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் -காந்திமதி திருக்கோவில்

திருநெல்வேலி ஸ்ரீ  நெல்லையப்பர் -காந்திமதி  திருக்கோவில் ஓர்  கலைப்போக்கிஷம் 








 இங்குள்ள கற்சிற்பங்கள் மிகவும் நுண் வேலைப்பாடு  கொண்டவை .







  சுவாமி சன்னதி  மற்றும் அம்மன் சன்னதியை இணைக்கும் பிரகாரத்தில் உள்ள யாழி கல்தூண்கள் மிகவும் சிறப்பான ஒன்று.இந்த சிறப்பை வேறு எங்கும் காண இயலாது
















 திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை இதுதான்.கோவில் எதிரே உள்ளது .வேறு எங்கும் கிளைகள் கிடையாது .
திருநெல்வேலிக்கு வரும்போது அவசியம் இந்த கலை பொக்கிஷத்தை காண வாருங்கள் .......................நெல்லை எஸ்.எஸ்.மணி 

2 comments:

  1. அத்தனை படங்களும் பிரமாதம்.

    தொடர்புடைய என்னுடைய பதிவுகள் இரண்டை இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பம்:
    http://tamilamudam.blogspot.com/2010/12/blog-post_09.html

    http://tamilamudam.blogspot.com/2012/02/blog-post.html


    இரண்டு வருடம் முன்னர் பாயின்ட் & ஷுட் கேமராவில் எடுத்த படங்கள்.

    ReplyDelete
  2. மிகவும் அருமை..நேரில் கண்டதுபோல் ஒரு பிரமிப்பு.நம்ம ஊருதான் நம்ம நெல்லையப்பர் கோயில்தான் ஆனாலும் தங்களின் ஒளிவண்ணத்தில் காணும்போது பிரமிப்பூட்டுகிறது.

    ReplyDelete