காளிகேசம் சுற்றுச்சுழல் சுற்றுலா மலை தலம்
கன்னியாகுமரி மாவட்டம்
காளிகேசம் எனும் சிறு மலை சுற்றுலாதலம் நாகர்கோயிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.போகும் வழியில் கீரிப்பறை எஸ்டேட் உள்ளது.மலை வளம் கொண்ட ஒரு சுற்றுசுழல் ஒரு நாள் சுற்றுலாவுக்கு உகந்தது.காளி கேசத்தில் ஒரு காளி கோவிலும் அதன் மடியில் மிகவும் சுத்தமான தண்ணீர் கால்வாயும் உள்ளது.ஒரு அழகிய அருவி உள்ளது.இந்த அருவியில் குழித்து மகிழுவது ஓர் ஆனந்தமான ஒன்று.நாகர்கோவிலில் இருந்து நேரடி பேருந்து உள்ளது.ஒரு முறை தன சென்று பாருங்களேன்
படங்களும் தகவல்களும் அருமை. நன்றி.
ReplyDelete